Tamil Dictionary 🔍

விலக்கம்

vilakkam


விலகியிருக்கை ; மாதவிடாய் ; ஊரை விட்டு நீங்குகை ; வழங்காமல் விலக்குகை ; புறம்பாக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊரைவிட்டு நீங்குகை. (W.) 3. Desertion of a place; விலகியிருக்கை. 1.Sparseness, as of plants placed apart; separation; மாதவிடாய். 2. Menses; வழங்காமல் விலக்குகை. 1. Prohibition; . 2. See விலக்கடி1, 5. (W.)

Tamil Lexicon


s. prohibition, மறிப்பு; 2. separation, பிரிப்பு; desertion of a place, தேசத்தைவிடுகை. ஒருவரை மோசத்துக்கு விலக்கமாகக் காக்க, to protect a person from danger. வீடு விலக்கமாயிருக்கிறவள், a menstruous woman. விலக்கமான காரியம், a forbidden act. விலக்கம் பண்ண, to excommunicate, to expel from fellowship.

J.P. Fabricius Dictionary


vilakkam
n. விலகு-.
1.Sparseness, as of plants placed apart; separation;
விலகியிருக்கை.

2. Menses;
மாதவிடாய்.

3. Desertion of a place;
ஊரைவிட்டு நீங்குகை. (W.)

vilakkam
n. விலக்கு-.
1. Prohibition;
வழங்காமல் விலக்குகை.

2. See விலக்கடி1, 5. (W.)
.

DSAL


விலக்கம் - ஒப்புமை - Similar