விகற்பம்
vikatrpam
வேறுபாடு ; மனமாறுபாடு ; காண்க : விகற்பக்காட்சி ; மனக்கோணல் ; ஐயம் ; தவறு ; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராமை ; இனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பொருளைக் கண்டால் அஃது அப்பொருளோ அன்றோ என எழும் ஐயம். (சி. போ. பா. 2, 2, பக். 171.) 5. Doubt as to the nature of an object perceived; தவறு. (யாழ். அக.) 6. Mistake, error; இனம். 8. Kind, species; மனக்கோணல். சித்தவிகற்பம். 4. False notion or fancy; See சவிகற்பக்காட்சி. (சி. சி. அளவை, 3, சிவாக்.) 3. (Log.) Differentiated knowledge. மனமாறுபாடு. காலாந்தரத்தில் அவ் வல்பத் திரிபுகள் திரண்டு ஒரு பெருவிகற்பத்தைப் பிறப்பிக்கும் (ஈச்சுரநிச்சயம், 175). 2. Difference of opinion, misunderstanding; வேறுபாடு. பெயர்வரிய சங்கற்ப விகற்பமெலாம் பின்னிலலாம் (திருக்காளத். பு. ஞானயோக. 33). 1. Variety, diversity; difference; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராமை. அவ்வழி இஐ முன்னராயின் இயல்பும் மிகலும் விகற்பமுமாகும் (நன். 176). 7. (Gram.) Permissive option or alternative;
Tamil Lexicon
s. diversity, difference, வேற் றுமை; 2. doubt, சந்தேகம்; 3. error, mistake, பிழை. விகற்பம்பண்ண, to make a difference.
J.P. Fabricius Dictionary
, [vikaṟpam] ''s.'' Diversity, variety, differ ence, வேற்றுமை. 2. Error, mistake, தவறு. 3. Doubt, ஜயம். W. p. 759.
Miron Winslow
vikaṟpam
n. vi-kalpa.
1. Variety, diversity; difference;
வேறுபாடு. பெயர்வரிய சங்கற்ப விகற்பமெலாம் பின்னிலலாம் (திருக்காளத். பு. ஞானயோக. 33).
2. Difference of opinion, misunderstanding;
மனமாறுபாடு. காலாந்தரத்தில் அவ் வல்பத் திரிபுகள் திரண்டு ஒரு பெருவிகற்பத்தைப் பிறப்பிக்கும் (ஈச்சுரநிச்சயம், 175).
3. (Log.) Differentiated knowledge.
See சவிகற்பக்காட்சி. (சி. சி. அளவை, 3, சிவாக்.)
4. False notion or fancy;
மனக்கோணல். சித்தவிகற்பம்.
5. Doubt as to the nature of an object perceived;
ஒரு பொருளைக் கண்டால் அஃது அப்பொருளோ அன்றோ என எழும் ஐயம். (சி. போ. பா. 2, 2, பக். 171.)
6. Mistake, error;
தவறு. (யாழ். அக.)
7. (Gram.) Permissive option or alternative;
ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராமை. அவ்வழி இஐ முன்னராயின் இயல்பும் மிகலும் விகற்பமுமாகும் (நன். 176).
8. Kind, species;
இனம்.
DSAL