சசிவிக்கேபம்
sasivikkaepam
சந்திரன் கிரகணகாலத்தில் மேஷாதியாகவேனும் துலாதியாகவேனும் நிற்கும் நிலை. (சூடா. உள். 441.) (Astron.) Moon's latitude during eclipse; position of the moon to the north or south of the ecliptic during esclipse;
Tamil Lexicon
, ''s.'' Moon's latitude. See விக்கேபம்.
Miron Winslow
caci-vikkēpam,
n. சசி1 +.
(Astron.) Moon's latitude during eclipse; position of the moon to the north or south of the ecliptic during esclipse;
சந்திரன் கிரகணகாலத்தில் மேஷாதியாகவேனும் துலாதியாகவேனும் நிற்கும் நிலை. (சூடா. உள். 441.)
DSAL