Tamil Dictionary 🔍

விளக்கம்

vilakkam


தெளிவான பொருள் ; தெளிவு ; ஒளி ; சந்திரகலை ; மோதிரம் ; புகழ் ; விசாரணை ; நீதிமன்றம் ; அதிகம் ; விளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசாரணை. (யாழ். அக.) 8. Investigation; சாக்ஷி விசாரணை நடக்கும் நியாயஸ்தலம். Pond. 9. Court of the first instance, where evidence is taken; அதிகம். விளக்கமாய்க் கொடு. Tinn, 10. Plenty; தெளிவான பொருள். 1. Elucidation, explanation; தெளிவு. நீ சொல்வது விளக்கமாக இல்லை. 2. Clearness; perspicaity; ஒளி. ஊர்சுடு விளக்கத்து (புறநா. 7). 3. Light; சந்திரகலை. (சது.) 4. Phase of the moon; விளக்கு. குடியென்னுங் குன்றா விளக்கம் (குறள், 601). 5. Lamp; மோதிரம். செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்து (நெடுநல். 144). 6. Ring; புகழ். தாவில் விளக்கந் தரும் (குறள், 853). 7. Praise;

Tamil Lexicon


s. a clear representation, an elucidation, illustration. தெளிவு, 2. a phase of the moon, சந்திரனாள்.

J.P. Fabricius Dictionary


viḷakkam
n. விளங்கு-. [K. beḷahu.]
1. Elucidation, explanation;
தெளிவான பொருள்.

2. Clearness; perspicaity;
தெளிவு. நீ சொல்வது விளக்கமாக இல்லை.

3. Light;
ஒளி. ஊர்சுடு விளக்கத்து (புறநா. 7).

4. Phase of the moon;
சந்திரகலை. (சது.)

5. Lamp;
விளக்கு. குடியென்னுங் குன்றா விளக்கம் (குறள், 601).

6. Ring;
மோதிரம். செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்து (நெடுநல். 144).

7. Praise;
புகழ். தாவில் விளக்கந் தரும் (குறள், 853).

8. Investigation;
விசாரணை. (யாழ். அக.)

9. Court of the first instance, where evidence is taken;
சாக்ஷி விசாரணை நடக்கும் நியாயஸ்தலம். Pond.

10. Plenty;
அதிகம். விளக்கமாய்க் கொடு. Tinn,

DSAL


விளக்கம் - ஒப்புமை - Similar