Tamil Dictionary 🔍

விபக்கம்

vipakkam


எதிர்க்கட்சி ; எதிரிடையான கொள்கை ; அனுமான உறுப்புள் துணிபொருள் இல்லா இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்க்கட்சி. (இலக். அக.) 1. Opposite side or party; எதிரிடையான கொள்கை. 2. Opposite view; அனுமானவுறுப்புள் துணிபொருளில்லா விடம். சபக்கத்துண்டாதலும் விபக்கத்தின்றியே விடுதலும் (மணி. 29, 123-4). 3. (Log.) Instance in which the major term is not found, as lake, where fire, the major term, is not found;

Tamil Lexicon


விபட்சம் s. (in logic) an unnatural simile, a negative proposition; 2. the opposite side or party. விபக்கன், விபட்சன், an adversary.

J.P. Fabricius Dictionary


பகை.

Na Kadirvelu Pillai Dictionary


vipakkam
n. vi-pakṣa.
1. Opposite side or party;
எதிர்க்கட்சி. (இலக். அக.)

2. Opposite view;
எதிரிடையான கொள்கை.

3. (Log.) Instance in which the major term is not found, as lake, where fire, the major term, is not found;
அனுமானவுறுப்புள் துணிபொருளில்லா விடம். சபக்கத்துண்டாதலும் விபக்கத்தின்றியே விடுதலும் (மணி. 29, 123-4).

DSAL


விபக்கம் - ஒப்புமை - Similar