வியாக்கிரம்
viyaakkiram
புலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலி. (பிங்.) Tiger;
Tamil Lexicon
s. a tiger, புலி; 2. (in comb.) best, excellent, சிறந்த; 3. superiority, மேன்மை. வியாக்கிராசனம், a tiger skin for a seat.
J.P. Fabricius Dictionary
viyākkiram
n. vyāghra.
Tiger;
புலி. (பிங்.)
DSAL