Tamil Dictionary 🔍

வக்கிரன்

vakkiran


மாறுபாடுள்ளவன் ; குரூரன் ; சனி ; செவ்வாய் ; உருத்திரன் தந்தவக்கிரன் ; ஓர் அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தந்தவக்கிரன். (பிங்.) 6. A liberal chief; உருத்திரன். (யாழ். அக.) 5. Rudra; செவ்வாய். (பிங்.) 4. Mars; சனி. (இலக். அக.) 3. Saturn; குரூரன். (W.) 2. Cruel man; மாறுபாடுள்ளவன். 1. Perverse, cross-grained person; திருமாலாற் சங்கரிக்கப்பட்ட ஓர் அசுரன். வக்கிரனை வடிவழித்த மாயவனா (பெருந்தொ. 865). 7. An asura slain by Viṣṇu;

Tamil Lexicon


, ''s.'' A man of perverse temper, குரூரன். 2. The planet Mars, செவ்வாய்.

Miron Winslow


vakkiraṉ
n. vakra.
1. Perverse, cross-grained person;
மாறுபாடுள்ளவன்.

2. Cruel man;
குரூரன். (W.)

3. Saturn;
சனி. (இலக். அக.)

4. Mars;
செவ்வாய். (பிங்.)

5. Rudra;
உருத்திரன். (யாழ். அக.)

6. A liberal chief;
See தந்தவக்கிரன். (பிங்.)

7. An asura slain by Viṣṇu;
திருமாலாற் சங்கரிக்கப்பட்ட ஓர் அசுரன். வக்கிரனை வடிவழித்த மாயவனா (பெருந்தொ. 865).

DSAL


வக்கிரன் - ஒப்புமை - Similar