Tamil Dictionary 🔍

வாய்மூடுதல்

vaaimooduthal


வாய்பொத்தல் ; பேச்சு , அழுகை முதலியன நிறுத்துதல் ; குவிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வாய்புதை-. (யாழ். அக.) பேச்சு அழுகை முதலியன நிறுத்துதல். அவரதிகாரத்தில் அழுத பிள்ளையும் வாய்மூடும். 2. To cease speaking, crying, etc.; குவிதல். தொக்க கமலம் வாய்மூட (பிரபுலிங். பிரபுதே. 54). 3. To close, as a flower;

Tamil Lexicon


vāy-mūṭu-
v. intr. id.+.
1. See வாய்புதை-. (யாழ். அக.)
.

2. To cease speaking, crying, etc.;
பேச்சு அழுகை முதலியன நிறுத்துதல். அவரதிகாரத்தில் அழுத பிள்ளையும் வாய்மூடும்.

3. To close, as a flower;
குவிதல். தொக்க கமலம் வாய்மூட (பிரபுலிங். பிரபுதே. 54).

DSAL


வாய்மூடுதல் - ஒப்புமை - Similar