Tamil Dictionary 🔍

வாழைமலடி

vaalaimalati


ஒரே பிள்ளையைப் பெற்றவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரே பிள்ளையைப் பெற்றவள் அவள் வாழைமலடியாதாலால் புத்திரவதியல்லள் (குறுபரம். பக்.198, கீழ்க்குறிப்பு). Woman who has borne a single child, considered barren;

Tamil Lexicon


vāḻai-malaṭi
n. id.+.
Woman who has borne a single child, considered barren;
ஒரே பிள்ளையைப் பெற்றவள் அவள் வாழைமலடியாதாலால் புத்திரவதியல்லள் (குறுபரம். பக்.198, கீழ்க்குறிப்பு).

DSAL


வாழைமலடி - ஒப்புமை - Similar