Tamil Dictionary 🔍

காமமலடி

kaamamalati


கனவினால் கருப்பம் நசிக்கப் பெறுபவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கனவினால் கருப்பம் நசிக்கப்பெறுபவள். (சைவச பொது.241, உரை.) Woman who has had an abortion because of a dream;

Tamil Lexicon


kāma-malaṭi
n. id. +.
Woman who has had an abortion because of a dream;
கனவினால் கருப்பம் நசிக்கப்பெறுபவள். (சைவச பொது.241, உரை.)

DSAL


காமமலடி - ஒப்புமை - Similar