தாளாண்மை
thaalaanmai
ஊக்கம் ; விடாமுயற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊக்கம். (சூடா.) 1. Energy, spirit; விடாமுயற்சி. தாளாண்மை பென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே (குறள், 613). 2. Perseverance, application, diligence;
Tamil Lexicon
s. see under தாள்.
J.P. Fabricius Dictionary
ஊக்கம், முயற்சி.
Na Kadirvelu Pillai Dictionary
[tāḷāṇmai ] --தாளாளர், ''s.'' See தாள்.
Miron Winslow
tāḷ-āṇmai,
n. தாள்+ஆள்-.
1. Energy, spirit;
ஊக்கம். (சூடா.)
2. Perseverance, application, diligence;
விடாமுயற்சி. தாளாண்மை பென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே (குறள், 613).
DSAL