Tamil Dictionary 🔍

வெண்மை

venmai


வெண்ணிறம் ; தூய்மை ; ஒளி ; இளமை ; மனக்கவடின்மை ; அறிவின்மை ; புல்லறிவுடைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளைநிறம். 1. Whiteness; ஒளி. 2. Brightness; இளமை. (சூடா.) 3. Tender age; மனக்கவடின்மை. 4. Simplicity, openness of mind; அறிவின்மை. வெண்மை யுடையார் விழுச்செல்வ மெய்தியக்கால் (நாலடி, 2.) 5. Ignorance; புல்லறிவுடைமை. வெண்மை யெனப் படுவதியாதெனின் (குறள், 844). 6. Self-conceit;

Tamil Lexicon


s. whiteness, paleness, வெள்ளை; 2. simplicity, tender age, இளமை; 3. ignorance, அறிவின்மை. வெண்மை யறிவு, ignorance.

J.P. Fabricius Dictionary


veṇmai
n.
1. Whiteness;
வெள்ளைநிறம்.

2. Brightness;
ஒளி.

3. Tender age;
இளமை. (சூடா.)

4. Simplicity, openness of mind;
மனக்கவடின்மை.

5. Ignorance;
அறிவின்மை. வெண்மை யுடையார் விழுச்செல்வ மெய்தியக்கால் (நாலடி, 2.)

6. Self-conceit;
புல்லறிவுடைமை. வெண்மை யெனப் படுவதியாதெனின் (குறள், 844).

DSAL


வெண்மை - ஒப்புமை - Similar