Tamil Dictionary 🔍

காராண்மை

kaaraanmai


நிலத்தைப் பயிரிடுங் குடியுரிமை ; ஒரு பழைய வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலத்தைப் பயிரிடுங் குடியுரிமை. (T.A.S.i, 7.) 1. Cultivator's right ; ஒரு பழைய வரி. காராண்மை உள்ளடங்க இறைகட்டின பொன் (S.I.I. ii, 92, 426). 2. An ancient tax ;

Tamil Lexicon


kār-āṇmai
n. கார்+ [M. kārāḻma.]
1. Cultivator's right ;
நிலத்தைப் பயிரிடுங் குடியுரிமை. (T.A.S.i, 7.)

2. An ancient tax ;
ஒரு பழைய வரி. காராண்மை உள்ளடங்க இறைகட்டின பொன் (S.I.I. ii, 92, 426).

DSAL


காராண்மை - ஒப்புமை - Similar