வாசல்
vaasal
கட்டடத்தின் முகப்புவழி ; வீட்டின் உள்முற்றம் ; அரசன்மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டிடத்தின் முகப்புவழி. நல்ல மனைவாசலில் (கலித். 97, உரை). 1. Gateway, portal, entrance; வீட்டினுள் உள்ள முற்றம். (W.) 2. Open courtyard within a house; அரசன் ஆஸ்தானம். சோழன் வாசலிலே தேவகானம் பாடுவாளொருத்தியும் (குருபரம். பன்னீ. பக். 176). 3. King's court;
Tamil Lexicon
s. a doorway, the entrance into a house, the gateway, வாயில்; 2. the inner house-yard. வாசற் கதவு, the door that closes the entrance. வாசற் காப்பான், a porter, a doorkeeper. வாசற்கூடு, -கால், the door-frame. வாசற்படி, the door-sill, the doorway. வாசற் பிரதானி, the chief minister of a king. கோட்டைவாசல், the fort-gate. சாளரவாசல், a window. தலைவாசல், the front door. திருவாசல், a choultry, a public hall. தெருவாசல், the street door.
J.P. Fabricius Dictionary
வாயில்.
Na Kadirvelu Pillai Dictionary
vaacal வாசல் entrance, doorway, gateway
David W. McAlpin
, [vācl] ''s.'' [''prop.'' வாயில்.] A gateway. portal, entrance. ''(c.)-Note.'' The com mon entrances are ஆசாரவாசல், சாளரவாசல், தலை வாசல், திட்டிவாசல், திருவாசல். தெருவாசல், நுழை வாசல்.
Miron Winslow
vācal
n. வாயில். [T. vākili, K. vāgil.]
1. Gateway, portal, entrance;
கட்டிடத்தின் முகப்புவழி. நல்ல மனைவாசலில் (கலித். 97, உரை).
2. Open courtyard within a house;
வீட்டினுள் உள்ள முற்றம். (W.)
3. King's court;
அரசன் ஆஸ்தானம். சோழன் வாசலிலே தேவகானம் பாடுவாளொருத்தியும் (குருபரம். பன்னீ. பக். 176).
DSAL