Tamil Dictionary 🔍

வாலாதபம்

vaalaathapam


காலைவெயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலை வெயில். வாலா தபத்திற் சுடர்சூல வலங்கையாற்கு (இரகு. சம்புவ. 15). The morning sunshine;

Tamil Lexicon


vālātapam
n. bāla+ātapa.
The morning sunshine;
காலை வெயில். வாலா தபத்திற் சுடர்சூல வலங்கையாற்கு (இரகு. சம்புவ. 15).

DSAL


வாலாதபம் - ஒப்புமை - Similar