மாலாதீபகம்
maalaatheepakam
ஒருசொல் மாலைபோலத் தொடர்ந்து எல்லா வாக்கியங்களோடும் சென்று பொருள் தருவதாகிய அணிவகை. (சங். அக.) (Rhet.) A figure of speech in which a word is taken with several seccessive sentences and construed;
Tamil Lexicon
mālā-tīpakam
n. mālā-dīpaka.
(Rhet.) A figure of speech in which a word is taken with several seccessive sentences and construed;
ஒருசொல் மாலைபோலத் தொடர்ந்து எல்லா வாக்கியங்களோடும் சென்று பொருள் தருவதாகிய அணிவகை. (சங். அக.)
DSAL