Tamil Dictionary 🔍

வாதம்

vaatham


உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு ; காண்க : வாதநோய் ; வாதநாடி ; பத்துவகை வாயு ; காற்று ; சொல் ; வாதம் முதலியவற்றால் ஒரு பக்கத்தை எடுத்துக்கூறுகை ; தருக்கம் ; உரையாடல் இரசவாதவித்தை ; வில்வமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See வாதநோய். சொல் எஞ்சலின் மந்திரவாதமன்றி (பெரியபு. திருஞான 911). 1. Utterance; வாதம் முதலியவற்றில் ஒருபட்சத்தை யெடுத்துக்கூறுகை. 2. Argument; . 4. See வாதநாடி. உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு. (பிங்.) வாதபித்த கபமென . . . மூவரும் . . . நலித்தனர் (உத்தரரா. அரக்கர்பிறப். 31). 3. Windy humour of the body; See தசவாயு. (W.) 2. The ten vital airs of the body. காற்று. (பிங்.) மாவாதஞ் சாய்த்த மராமரமே போல் கின்றார் (கம்பரா. நகர்நீங்கு. 99). 1. Wind, air; See வில்வம். (மலை.) Bael. இரசவாதவித்தை. வகரமாதி மூன்றாகிய வசியமே வாதம் (திருவிளை. எல்லாம்வல்ல. 17). 5. Alchemy; தருக்கம். (சூடா.) வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன் (பெரியபு. திருஞான. 924). 3. Disputation; contention; சம்பாஷணை.(யாழ். அக.) 4. Coversation;

Tamil Lexicon


s. wind, air, வாயு; 2. one of the humours of the body, flatulency inducing melancholy, hypochondriasis; 3. rheumatism, gout, வாயுநோ; 4. alchemy, இரசவாதம்; 5. disputation, discussion, தருக்கம். வாதகாசம், a pulmonic complaint. வாதகுன்மம், hypochondriac disorders. வாதக் காலன், -கையன், one who is paralytic in his legs or arms. வாதக்கொதி, -சுரம், feverish state of the body from flatulent or acid humours. வாதசரீரம், a bloated body. வாதசூலை, arthrites or gout from cold humours. வாதநாடி, a low, flatulent pulse. வாதநீர், rheumatic humours, flatulency. வாதபித்த சிலேட்டுமம், flatulency bile and phlegm, the three humours of the body as causing melancholy, bilious distemper and phlegmatic temper. வாதப்பிடிப்பு, rheumatic affections. வாதப்பிரமரி, whirlwind, சுழல்காற்று. வாதப்பிரமி, the antelope as outstripping the wind, மான். வாதமடக்கி, two different trees furnishing medicine for flatulency. வாதயுத்தம், contention in argument, disputation. வாதரோகம், -நோய், வாதாதிரோகம், acute rheumatism or gout. கறட்டு (நரித்தலை) வாதம், a wen. திமிர்வாதம், இளம்பிள்ளை-, குதி வாக் கு-, see in their places.

J.P. Fabricius Dictionary


vātam,
n. vāta.
1. Wind, air;
காற்று. (பிங்.) மாவாதஞ் சாய்த்த மராமரமே போல் கின்றார் (கம்பரா. நகர்நீங்கு. 99).

2. The ten vital airs of the body.
See தசவாயு. (W.)

3. Windy humour of the body;
உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு. (பிங்.) வாதபித்த கபமென . . . மூவரும் . . . நலித்தனர் (உத்தரரா. அரக்கர்பிறப். 31).

4. See வாதநாடி.
.

5. See வாதநோய்.
.

vātam,
n. vāda.
1. Utterance;
சொல் எஞ்சலின் மந்திரவாதமன்றி (பெரியபு. திருஞான 911).

2. Argument;
வாதம் முதலியவற்றில் ஒருபட்சத்தை யெடுத்துக்கூறுகை.

3. Disputation; contention;
தருக்கம். (சூடா.) வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன் (பெரியபு. திருஞான. 924).

4. Coversation;
சம்பாஷணை.(யாழ். அக.)

5. Alchemy;
இரசவாதவித்தை. வகரமாதி மூன்றாகிய வசியமே வாதம் (திருவிளை. எல்லாம்வல்ல. 17).

vātam,
n. pūti-vāta.
Bael.
See வில்வம். (மலை.)

DSAL


வாதம் - ஒப்புமை - Similar