வாலிபம்
vaalipam
இளமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளமை. வாலிபமங்கை (திருப்பு. 1141). Youth, juvenility;
Tamil Lexicon
வாலியம், s. youth, juvenility, பாலியம். வாலிபகாலம், youthful years of a person. வாலிபன், வாலியன், a youth, a lad, a young man.
J.P. Fabricius Dictionary
vālipam
n. bālya.
Youth, juvenility;
இளமை. வாலிபமங்கை (திருப்பு. 1141).
DSAL