Tamil Dictionary 🔍

வாலாசம்

vaalaasam


மாடு குதிரைகளின் வாலின் அடியிலிருக்கும் வார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டின் பின்வார். (W.) Crupper for a bullock;

Tamil Lexicon


பின்வார்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vālācam] ''s.'' A crupper for a bullock, as பின்வார்; [''ex'' வால்.]

Miron Winslow


vālācam
n. வால்2+perh. ஆசு1.
Crupper for a bullock;
மாட்டின் பின்வார். (W.)

DSAL


வாலாசம் - ஒப்புமை - Similar