Tamil Dictionary 🔍

வாலாயம்

vaalaayam


வழக்கம் ; பொதுவானது ; மிக்க பழக்கம் ; வைடூரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதாரணம். வாலாயமாகவும் பழகி யறியேன் (தாயு. பரிபூரண. 1). 1. Commonness; வழக்கம். நான் வாலாயமாய்ப் புகையிலை போடுவேன். 2. Custom; மிகுபழக்கம். வாலாயமாய்ப் போய் விருந்துண (அறப். சத. 68). 3. Familiarity; . See வாலவாயசம். (W.)

Tamil Lexicon


s. cat's eye, வைடூரியம்; 2. (Tel.) too much familiarity.

J.P. Fabricius Dictionary


, [vālāym] ''s.'' Cat's eye, as வாலவாயசம். 2. ''[Tel.]'' Too much familiarity.

Miron Winslow


vālāyam
n. [T. vālāyamu.]
1. Commonness;
சாதாரணம். வாலாயமாகவும் பழகி யறியேன் (தாயு. பரிபூரண. 1).

2. Custom;
வழக்கம். நான் வாலாயமாய்ப் புகையிலை போடுவேன்.

3. Familiarity;
மிகுபழக்கம். வாலாயமாய்ப் போய் விருந்துண (அறப். சத. 68).

vālāyam
n.
See வாலவாயசம். (W.)
.

DSAL


வாலாயம் - ஒப்புமை - Similar