Tamil Dictionary 🔍

வாலரசம்

vaalarasam


சாதிலிங்கத்தில் வடித்த ரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதிலிங்கத்தின் வடித்த ரசம். (W.) Essence of vermilion;

Tamil Lexicon


s. essense of vermilion, சாதிலிங்கரசம்.

J.P. Fabricius Dictionary


, [vālaracam] ''s.'' Essence of vermilion, சாதிலிங்கம்வடித்தஇரசம்.

Miron Winslow


vāla-racam
n. prob. வாலை2+.
Essence of vermilion;
சாதிலிங்கத்தின் வடித்த ரசம். (W.)

DSAL


வாலரசம் - ஒப்புமை - Similar