Tamil Dictionary 🔍

விலாசம்

vilaasam


முகவரி , கடிதம் , பெற்றுக்கொள்பவரின் பெயர் , இருப்பிடம் முதலிய குறிப்பு ; அழகு ; காமக்குறிப்போடு கூடிய செய்கை ; கூச்சம் ; நாடகநூல் ; வணிகர்களால் பண்டங்களிற் குறிக்கப்படும் விலைக்குறியீடு ; அகலம் ; வாழை ; ஒரு நூல்வகை ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See நீபம்,1, 2, 3, 4. (அரு. நி.). சுகானுபவத்துக்குரிய இடம். 6. Pleasure-house; retreat; கடிதம் பெற்றுக்கொள்பவரின் பெயர் இருப்பிடம் முதலிய குறிப்பு. 7. Address, superscription; கூட்டு வியாபாரக்கடை அல்லது தனிநபரின் பெயரை யுணர்த்துங் குறியீடு. 8. Abbreviated name, as of a firm or individual; ஆடை முதலியவற்றில் இடும் வியாபாரக்குறி. இந்தச் சேலையிற் குத்தியிருக்கும் விலாசமென்ன? 9. Trade mark, property mark; வியாபாரிகளால் பண்டங்களிற் குறிக்கப்படும் விலைக்குறியீடு. 10. Secret code-word or sign marked on articles by traders to indicate the price; விலாசம். விலாசமான வீடு. 1. Spaciousness, extension, width; வாழை. (அரு. நி.) 2. Plantain; அழகு. (W.) 4. Beauty; கூச்சம். (W.) 3. Bashfulness; காமக்குறிப்போடு கூடிய செய்கை. 2. Amorous act or gesture; coquetry; விளையாட்டு. வீதியில் விலாச முற்றிடு நாளில் (பாரத. சம்பவ. 119). 1. Sport, play, pastime, pleasure, diversion; நாடகநூல். அரிச்சந்திர விலாசம், டம்பாசாரி விலாசம். 5. Dramatic composition;

Tamil Lexicon


s. dalliance of men and women, விளையாட்டு; 2. affected aversion or bashfulness of a woman, நாணம்; 3. beauty, அழகு; 4. spaciousness, width, extension, விசாலம்; 5. a large hall in a palace; 6. superscription of a letter, மேல்விலாசம். 7. a kind of dramatic rhyme, ஓர் பிரபந்தம். விலாசமான வீடு, an airy and spacious house.

J.P. Fabricius Dictionary


vilācam
n. vi-lāsa.
1. Sport, play, pastime, pleasure, diversion;
விளையாட்டு. வீதியில் விலாச முற்றிடு நாளில் (பாரத. சம்பவ. 119).

2. Amorous act or gesture; coquetry;
காமக்குறிப்போடு கூடிய செய்கை.

3. Bashfulness;
கூச்சம். (W.)

4. Beauty;
அழகு. (W.)

5. Dramatic composition;
நாடகநூல். அரிச்சந்திர விலாசம், டம்பாசாரி விலாசம்.

6. Pleasure-house; retreat;
சுகானுபவத்துக்குரிய இடம்.

7. Address, superscription;
கடிதம் பெற்றுக்கொள்பவரின் பெயர் இருப்பிடம் முதலிய குறிப்பு.

8. Abbreviated name, as of a firm or individual;
கூட்டு வியாபாரக்கடை அல்லது தனிநபரின் பெயரை யுணர்த்துங் குறியீடு.

9. Trade mark, property mark;
ஆடை முதலியவற்றில் இடும் வியாபாரக்குறி. இந்தச் சேலையிற் குத்தியிருக்கும் விலாசமென்ன?

10. Secret code-word or sign marked on articles by traders to indicate the price;
வியாபாரிகளால் பண்டங்களிற் குறிக்கப்படும் விலைக்குறியீடு.

vilācam
n. prob. višāla.
1. Spaciousness, extension, width;
விலாசம். விலாசமான வீடு.

2. Plantain;
வாழை. (அரு. நி.)

3. See நீபம்,1, 2, 3, 4. (அரு. நி.).
.

DSAL


விலாசம் - ஒப்புமை - Similar