Tamil Dictionary 🔍

வாலசரம்

vaalasaram


ஒரிஸ்ஸா நட்டிலுள்ள வாலசரம் என்ற ஊரிலிருந்து முதலிற் கொண்டுவரப்பெற்றுத் தமிழ்நாட்டிற் பயிரிடப்படும் ஒருவகை நெல். (W.) A kind of paddy, as originally from Balasore, a town in Orissa;

Tamil Lexicon


, [vālacaram] ''s.'' A town in Orissa, Bal lasore, ஓரூர். 2. A kind of rice-corn brought thence to Madras, ஓர்நெல்

Miron Winslow


vālacaram
n.
A kind of paddy, as originally from Balasore, a town in Orissa;
ஒரிஸ்ஸா நட்டிலுள்ள வாலசரம் என்ற ஊரிலிருந்து முதலிற் கொண்டுவரப்பெற்றுத் தமிழ்நாட்டிற் பயிரிடப்படும் ஒருவகை நெல். (W.)

DSAL


வாலசரம் - ஒப்புமை - Similar