வாரிசம்
vaarisam
நீரில் தோன்றும் தாமரை ; உப்பு ; சங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வாரிசாதம். (பிங்.) பாத வாரிசத்தில் விழாதே (திருப்பு. 1097). உப்பு. (யாழ்.அக.) 3. Salt; சங்கு. (யாழ்.அக.) 2. Conch;
Tamil Lexicon
s. the lotus as the waterborn. (வாரி, water + ஜம், be born).
J.P. Fabricius Dictionary
உப்பு, சங்கு, தாமரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [vāricam] ''s.'' The lotus as the water born, தாமரை; [''ex'' வாரி ''et'' சம்.] (சது).
Miron Winslow
vāricam
n. vāri-ja.
1. See வாரிசாதம். (பிங்.) பாத வாரிசத்தில் விழாதே (திருப்பு. 1097).
.
2. Conch;
சங்கு. (யாழ்.அக.)
3. Salt;
உப்பு. (யாழ்.அக.)
DSAL