வானதி
vaanathi
கங்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கங்கை. (பிங்.) The Ganges, as celestial;
Tamil Lexicon
s. the celestial Ganges. (வான் +நதி).
J.P. Fabricius Dictionary
ஆகாயகங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [vāṉti] ''s.'' The celestial Ganges, ஆகா யகங்கை; [''ex'' வான் ''et'' நதி.]
Miron Winslow
vāṉati
n. வான்1+நதி.
The Ganges, as celestial;
கங்கை. (பிங்.)
DSAL