Tamil Dictionary 🔍

மாலதி

maalathi


சிறுசண்பகம் ; மல்லிகை ; காட்டுமல்லிகை ; விளக்குத்தண்டு ; நிலவின்கதிர் ; நிருவாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிருவாணம். (பிங்.) 6. Salvation; . 1. Arabian jasmine. See மல்லிகை, 3. (சூடா.) . 2. Wild jasmine. See காட்டுமல்லிகை. (சூடா.) . 3. Cananga flower tree. See சிறுசெண்பகம். (சூடா.) சந்திரிகை. (இலக். அக.) 4. Moonlight; விளக்குத்தண்டு. (பிங்.) 5. cf. மல்லிகை. Lamp-stand;

Tamil Lexicon


s. a small kind of the fragrant champaka flower, சிறுசண்பகம்; 2. a kind of jasmine, ஓர்மல்லிகை; 3. another species of jasmine, முல்லை; 4. a young girl, ஓரிளம்பெண்; 5. a lunar eclipse; 6. night, இரவு.

J.P. Fabricius Dictionary


, [mālati] ''s.'' A small kind of the fragrant Champaka flower, சிறுசண்பகம். 2. A kind of Jasmine, ஓர்மல்லிகை. 3. Another Spe cies of Jasmine, முல்லை. (சது.)--In Wils. Great flowered Jasmine.

Miron Winslow


mālati
n. mālati.
1. Arabian jasmine. See மல்லிகை, 3. (சூடா.)
.

2. Wild jasmine. See காட்டுமல்லிகை. (சூடா.)
.

3. Cananga flower tree. See சிறுசெண்பகம். (சூடா.)
.

4. Moonlight;
சந்திரிகை. (இலக். அக.)

5. cf. மல்லிகை. Lamp-stand;
விளக்குத்தண்டு. (பிங்.)

6. Salvation;
நிருவாணம். (பிங்.)

DSAL


மாலதி - ஒப்புமை - Similar