வாய்மடை
vaaimatai
செய்வரம்பில் நீர்பாயும் வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்வரப்பில் நீர்பாயும் வழி. Opening in the ridge of a field for the passage of water;
Tamil Lexicon
vāy-maṭai
n. id.+மடை1
Opening in the ridge of a field for the passage of water;
செய்வரப்பில் நீர்பாயும் வழி.
DSAL