வாய்மை
vaaimai
உண்மை ; சொல் ; தவறாச்சொல் ; பௌத்தசமய உண்மைகள் ; வலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலி. (சூடா.) 5. Strength; தப்பாதமொழி. பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித் 35). 2. Ever-truthful word; உண்மை. வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291). 3. Truth; துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் என நால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள். ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188). 4. (Buddh.) Sublime truths, numbering four, viz., tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam. tukka-nivāraṇa-mārkkam; சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும் (தனிப்பா. i, 97, 19.) 1. Word;
Tamil Lexicon
s. truth, உண்மை; 2. a word, சொல்; 3. strength, வலி.
J.P. Fabricius Dictionary
, [vāymai] ''s.'' Truth, உண்மை. 2. A word, சொல். 3. Strength, வலி. (சது).
Miron Winslow
vāymai
n. id.
1. Word;
சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும் (தனிப்பா. i, 97, 19.)
2. Ever-truthful word;
தப்பாதமொழி. பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித் 35).
3. Truth;
உண்மை. வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291).
4. (Buddh.) Sublime truths, numbering four, viz., tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam. tukka-nivāraṇa-mārkkam;
துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் என நால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள். ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188).
5. Strength;
வலி. (சூடா.)
DSAL