Tamil Dictionary 🔍

வாரப்பாடு

vaarappaadu


அன்பு ; உருக்கம் ; ஒருசார்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பு. அவனுக்கு அவளிடத்தில் வாரப்பாடு. 1. Love; உருக்கம். (யாழ். அக.) 2. Pity, mercy; பட்சபாதம். (W.) 3. Partiality, bias, prepossession;

Tamil Lexicon


உருக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Partiality, bias, pre-possession.

Miron Winslow


vārappāṭu
n. வாரப்படு-.
1. Love;
அன்பு. அவனுக்கு அவளிடத்தில் வாரப்பாடு.

2. Pity, mercy;
உருக்கம். (யாழ். அக.)

3. Partiality, bias, prepossession;
பட்சபாதம். (W.)

DSAL


வாரப்பாடு - ஒப்புமை - Similar