Tamil Dictionary 🔍

சாப்பாடு

saappaadu


உணவு ; நல்ல அடி

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்ல அடி. நீ சேட்டை பண்ணினால் சாப்பாடு கிடைக்கும். 2. Drubbing; உணவு. நல்வண்ண மென்னி லொரு சாப்பாடு (திருவேங். சத.29). 1. Food, meal, especially of human beings;

Tamil Lexicon


உணவு.

Na Kadirvelu Pillai Dictionary


[உணவு] caappaaTu சாப்பாடு food; meal, dinner

David W. McAlpin


, ''v. noun.'' Food, diet, victu als for the human species, போசனம். 2. A meal, ஒருவேளைப்போசனம். 3. Board, boarding, புறத்தியிற்சாப்பாடு. சாப்பாட்டுக்குப்பூச்சியம். Nothing to eat. சாப்பாட்டுராமன். A glutton, a gorman dizer, ''(lit.)'' a gluttonous Rama. 2. A dull, stupid, inactive man, ''in contempt.''

Miron Winslow


cāppāṭu,
n.[T.sāpāṭu, M. šāppāṭu.]
1. Food, meal, especially of human beings;
உணவு. நல்வண்ண மென்னி லொரு சாப்பாடு (திருவேங். சத.29).

2. Drubbing;
நல்ல அடி. நீ சேட்டை பண்ணினால் சாப்பாடு கிடைக்கும்.

DSAL


சாப்பாடு - ஒப்புமை - Similar