ஈரப்பாடு
eerappaadu
ஈரமாயிருக்கை ; மனநெகிழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரமாயிருக்கை. Loc. 1. Condition of being moist, opp. to உலத்தற்பாடு; மனநெகிழ்ச்சி. ஈரப்பாட்டை விளைத்து (ஈடு, 9, 6, 4). 2. Tenderness of heart;
Tamil Lexicon
īra-p-pāṭu
n. id.+ படு1-.
1. Condition of being moist, opp. to உலத்தற்பாடு;
ஈரமாயிருக்கை. Loc.
2. Tenderness of heart;
மனநெகிழ்ச்சி. ஈரப்பாட்டை விளைத்து (ஈடு, 9, 6, 4).
DSAL