வாரச்சாப்பாடு
vaarachaappaadu
வாரத்துக்கொருமுறை ஒரு வீட்டிலாகச் சில வீடுகளில் மாணாக்கர்க்கு உதவும் உணவு. Colloq. Food provided for students each day of the week in a different house;
Tamil Lexicon
vāra-c-cāppāṭu
n. id.+.
Food provided for students each day of the week in a different house;
வாரத்துக்கொருமுறை ஒரு வீட்டிலாகச் சில வீடுகளில் மாணாக்கர்க்கு உதவும் உணவு. Colloq.
DSAL