வாய்பாடு
vaaipaadu
குறயீடு ; மரபுச்சொல் ; பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை ; வழக்கம் ; சொல்வன்மை ; வாயில் ஆட்சிப்பட்டுவரும் பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்வன்மை. கட்டுரை வாய்பாடும் (பழமொ. 258). 5. Skill in speech; பேச்சிடையில் பயின்றுவரும் வாக்கியம். (இலக். அக.) 6. Mannerism in discourses; மரபுச்சொல். தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல் (தொல். சொல். 17, சேனா.). 3. Idiom; cant; வழக்கம். எங்க ளுலகவாய்பாடு (தாயு. சச்சிதா. 8). 4. Practice, custom, usage; குறியீடு. 1. Formula; symbolic expression; பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை. 2. Table, as of multiplication;
Tamil Lexicon
, ''v. noun. [in gram.]'' A model, a specimen; a symbolic term, for all roots of verbs, as செய். 2. A symbolic expression in any art or science, as barbara, celarent, &c. in Logic; spondee dactyl, &c. in Poetry.
Miron Winslow
vāy-pāṭu
n. id.+.
1. Formula; symbolic expression;
குறியீடு.
2. Table, as of multiplication;
பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை.
3. Idiom; cant;
மரபுச்சொல். தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல் (தொல். சொல். 17, சேனா.).
4. Practice, custom, usage;
வழக்கம். எங்க ளுலகவாய்பாடு (தாயு. சச்சிதா. 8).
5. Skill in speech;
சொல்வன்மை. கட்டுரை வாய்பாடும் (பழமொ. 258).
6. Mannerism in discourses;
பேச்சிடையில் பயின்றுவரும் வாக்கியம். (இலக். அக.)
DSAL