Tamil Dictionary 🔍

வாரம்வைத்தல்

vaaramvaithal


விருப்பப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரியப்படுதல். என்கண்ணே வாரம்வைத்துக் காத்தனை (தாயு.பராபர.227). To be attached to; to have a strong liking for; to show concern;

Tamil Lexicon


vāram-vai-
v. intr. id.+.
To be attached to; to have a strong liking for; to show concern;
பிரியப்படுதல். என்கண்ணே வாரம்வைத்துக் காத்தனை (தாயு.பராபர.227).

DSAL


வாரம்வைத்தல் - ஒப்புமை - Similar