Tamil Dictionary 🔍

வாய்வாள்

vaaivaal


குறிதப்பாத வாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிதப்பாத வாள். வலம்படு வாய்வா ளேந்தி (புறநா. 91). Trusty sword, as aim-certain;

Tamil Lexicon


vāy-vāḷ
n. வாய்-மை+வாள்1.
Trusty sword, as aim-certain;
குறிதப்பாத வாள். வலம்படு வாய்வா ளேந்தி (புறநா. 91).

DSAL


வாய்வாள் - ஒப்புமை - Similar