ஒவ்வாமை
ovvaamai
இயலாமை ; பொருந்தாமை , இசையாமை ; தகுதிக் குறைவு ; ஒப்பாகாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பாகாமை. 1. Unlikeness, inequality; இசையாமை. 2. Discord, disagreement;
Tamil Lexicon
, ''neg. v. noun.'' Unfitness, unsuitableness, incompatibleness, தகா மை. 2. Unlikeness, non-conformity, பொ ருந்தாமை. 3. Discord, disagreement, dis harmony, இசையாமை. 4. Impracticabi lity, absurdity, impossibility, இயலாமை.
Miron Winslow
ovvāmai
n. id.+id.
1. Unlikeness, inequality;
ஒப்பாகாமை.
2. Discord, disagreement;
இசையாமை.
DSAL