Tamil Dictionary 🔍

வாய்வாளார்

vaaivaalaar


வாய்பேசாதார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்பேசாதார். வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி (பழமொ. 302). Silent persons;

Tamil Lexicon


vāy-vāḷār
n. id.+id.
Silent persons;
வாய்பேசாதார். வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி (பழமொ. 302).

DSAL


வாய்வாளார் - ஒப்புமை - Similar