Tamil Dictionary 🔍

இயற்படமொழிதல்

iyatrpadamolithal


இயல்பு பொருந்தச் சொல்லுதல் ; தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்துகூறும் அகத்துறை. (திருக்கோ. 378.) A woman's expatiation of her lover's good qualities;

Tamil Lexicon


iyaṟ-paṭa-moḻital
n. id.+. (Akap.)
A woman's expatiation of her lover's good qualities;
தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்துகூறும் அகத்துறை. (திருக்கோ. 378.)

DSAL


இயற்படமொழிதல் - ஒப்புமை - Similar