வாய்மதம்
vaaimatham
மதியாது பேசுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வாய்க்கொழுப்பு. வாய்மதமோ வித்தைமதமோ (குற்றா. குற. 76, 1).
Tamil Lexicon
, ''s.'' Arrogant speech.
Miron Winslow
vāy-matam
n. id.+மதம்2.
See வாய்க்கொழுப்பு. வாய்மதமோ வித்தைமதமோ (குற்றா. குற. 76, 1).
.
DSAL