Tamil Dictionary 🔍

வாய்பூசுதல்

vaaipoosuthal


வாய்கழுவுதல் ; இரகசியத்தை வெளியிடாதிருக்குமாறு இலஞ்சம் கொடுத்தல் ; புகழ்ந்துபேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்கழுவுதல். புகுமதத்தால் வாய்பூசி (திவ். இயற். 3, 70). 1. To wash or rinse one's mouth; ஆசமனஞ்செய்தல். நீராடிக் கால் கழுவி வாய்பூசி (ஆசாரக். 19). 2. To sip water ceremonially; to perform ācamaṉam; இச்சகம் பேசுதல். 4. To flatter; . 3. See வாய்முட்டுப்போடு-. (W.)

Tamil Lexicon


vāy-pūcu-
v. intr. id.+.
1. To wash or rinse one's mouth;
வாய்கழுவுதல். புகுமதத்தால் வாய்பூசி (திவ். இயற். 3, 70).

2. To sip water ceremonially; to perform ācamaṉam;
ஆசமனஞ்செய்தல். நீராடிக் கால் கழுவி வாய்பூசி (ஆசாரக். 19).

3. See வாய்முட்டுப்போடு-. (W.)
.

4. To flatter;
இச்சகம் பேசுதல்.

DSAL


வாய்பூசுதல் - ஒப்புமை - Similar