வாய்மண்போடுதல்
vaaimanpoaduthal
பிழைப்பைக் கெடுத்தல் ; கொடுமைசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவனத்தைக் கெடுத்தல். Colloq. 1. To deprive a person of his means of livelihood; கொடுமை செய்தல். (யாழ். அக.) 2. To do a wicked act;
Tamil Lexicon
கொடுமைசெய்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
vāy-maṇ-pōṭu-
v. intr. id.+.
1. To deprive a person of his means of livelihood;
சீவனத்தைக் கெடுத்தல். Colloq.
2. To do a wicked act;
கொடுமை செய்தல். (யாழ். அக.)
DSAL