வாய்முத்தம்
vaaimutham
முத்தம் ; பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல். வாய்முத்தஞ் சிந்திவிடுமோ நெல்வேலி வடிவம்மையே (தனிப்பா.). Tooth; முத்தம். Kiss;
Tamil Lexicon
பல்லு.
Na Kadirvelu Pillai Dictionary
vāy-muttam
n. id.+முத்தம்1.
Kiss;
முத்தம்.
vāy-muttam
n. id.+முத்தம்2.
Tooth;
பல். வாய்முத்தஞ் சிந்திவிடுமோ நெல்வேலி வடிவம்மையே (தனிப்பா.).
DSAL