வாயின்மறுத்தல்
vaayinmaruthal
தூதுவந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூதுவந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத்துறை (தொல். பொ. 3, உரை.) Theme describing the refusal of the heroine to grant interview to her lover's messengers;
Tamil Lexicon
vāyiṉ-maṟuttal
n. id.+மறு-. (Akap.)
Theme describing the refusal of the heroine to grant interview to her lover's messengers;
தூதுவந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத்துறை (தொல். பொ. 3, உரை.)
DSAL