நாகணவாய்ப்புள்
naakanavaaippul
பூவைப் பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூவைப்பறவை. (திவா.) Bush myna, Fuscus acridotheres;
Tamil Lexicon
குரகம், சாரிகை,பூவை.
Na Kadirvelu Pillai Dictionary
nākaṇavāy-p-puḷ
n. நாகணவாய்+.
Bush myna, Fuscus acridotheres;
பூவைப்பறவை. (திவா.)
DSAL