வாய்ப்புற்று
vaaipputrru
வாயிலுண்டாகும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயிலுண்டாம் நோய் வகை. புழுச்செறி வாய்ப்புற்றுநோயர் (கடம்ப. பு. இல லா. 137). A disease of the mouth;
Tamil Lexicon
vāy-p-puṟṟu
n. id.+புற்று1.
A disease of the mouth;
வாயிலுண்டாம் நோய் வகை. புழுச்செறி வாய்ப்புற்றுநோயர் (கடம்ப. பு. இல¦லா. 137).
DSAL