வாரப்பற்று
vaarappatrru
சர்க்கார் அல்ல்து நிலச்சுவான்தார் வாரமாகத் தானியத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு விடும் நிலம். (C.G.) Lands held on the sharing tenure, a share of the produce being received by the government or landlord in kind, opp. to tīrvai-p-paṟṟu;
Tamil Lexicon
vāra-p-paṟṟu
n. id.+.
Lands held on the sharing tenure, a share of the produce being received by the government or landlord in kind, opp. to tīrvai-p-paṟṟu;
சர்க்கார் அல்ல்து நிலச்சுவான்தார் வாரமாகத் தானியத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு விடும் நிலம். (C.G.)
DSAL