வாய்ப்பிறப்பு
vaaippirappu
வாயிலிருந்துவரும் மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயிலிருந்து வருஞ் சொல். அவன் வாய்ப்பிறப்பைக் கேள். Word of mouth; saying; declaration;
Tamil Lexicon
வாய்மொழி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A saying, a declara tion. அவன்வாய்ப்பிறப்பைக்கேள். Hear his de position.
Miron Winslow
vāy-p-piṟappu
n. id.+.
Word of mouth; saying; declaration;
வாயிலிருந்து வருஞ் சொல். அவன் வாய்ப்பிறப்பைக் கேள்.
DSAL