வாய்க்கரைப்பற்று
vaaikkaraippatrru
நீர்நிலைக்கருகிலுள்ள வயல் ; உதடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதடு. (ஈடு, 4, 8, 8, ஜீ.) 1. Lip; நீர்நிலைக் கருகிலுள்ள வயல். வாய்க்கரைப்பற்றை அடுத்தூணாகவுடையவன் (ஈடு 4, 8, 8). 2. Field near the head of a channel;
Tamil Lexicon
vāykkarai-p-paṟṟu,
n. வாய்க்கரை+.
1. Lip;
உதடு. (ஈடு, 4, 8, 8, ஜீ.)
2. Field near the head of a channel;
நீர்நிலைக் கருகிலுள்ள வயல். வாய்க்கரைப்பற்றை அடுத்தூணாகவுடையவன் (ஈடு 4, 8, 8).
DSAL