Tamil Dictionary 🔍

வாய்ப்பொய்

vaaippoi


மெய்ம்மையின்பாற்படும் பொய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்ம்மையின்பாற் படும் பொய். துன்ப மோட்டு வாய்ப்பொய்யலாற் பொய்யொன்றுஞ் சொல்லார் (தணிகைப்பு. நாட். 48). White lie; lie uttered with a good intention;

Tamil Lexicon


vāy-p-poy
n. வாய்+.
White lie; lie uttered with a good intention;
மெய்ம்மையின்பாற் படும் பொய். துன்ப மோட்டு வாய்ப்பொய்யலாற் பொய்யொன்றுஞ் சொல்லார் (தணிகைப்பு. நாட். 48).

DSAL


வாய்ப்பொய் - ஒப்புமை - Similar