Tamil Dictionary 🔍

காய்ப்பு

kaaippu


வெறுப்பு ; மட்டமான இரும்பு ; மரஞ்செடி முதலியன பலன் தருதல் ; தோலின் தடிப்பு ; தழும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தழும்பு. (ஈடு5, 4, 2, 5, ஜீ.) 2. Scar, callous excresence ; வெறுப்பு. (W.) 1. Dislike, aversion, disgust ; மட்டமான இரும்பு. (J.) 2.[M.kāypu.] Hard inferior iron ; மரஞ்செடி முதலியன பலன்தருகை. Produce of a tree, crop of fruit or grain ; தோலின்தடிப்பு. 1. Callousness of skin ;

Tamil Lexicon


, ''v. noun.'' Dislike, displeasure, disgust, வெறுப்பு. (சது.) 2. ''[prov.]'' Hard, inferior iron, இழிந்த இரும்பு.

Miron Winslow


kāyppu
n. காய்1-.
1. Dislike, aversion, disgust ;
வெறுப்பு. (W.)

2.[M.kāypu.] Hard inferior iron ;
மட்டமான இரும்பு. (J.)

kāyppu
n. காய்2-. [T. kāpu, M. kāypa.].
Produce of a tree, crop of fruit or grain ;
மரஞ்செடி முதலியன பலன்தருகை.

kāyppu
n. காய்5-.
1. Callousness of skin ;
தோலின்தடிப்பு.

2. Scar, callous excresence ;
தழும்பு. (ஈடு5, 4, 2, 5, ஜீ.)

DSAL


காய்ப்பு - ஒப்புமை - Similar